கோலாகலமாக துவங்கிய விருதுநகரின் முதல் புத்தக திருவிழா
விருதுநகர் கே.வி.எஸ் பள்ளி மைதானத்தில் புத்தக திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. நிகழ்வின் முதல் நாளான நேற்று அமைச்சர்கள் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து புத்தக திருவிழா ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்தனர்
கருத்துகள் இல்லை