ABOUT
வாசகர்கள் அனைவருக்கும் மனிதம் லைவ் இணையதளம் சார்பாக வணக்கங்களும் வாழ்த்துகளும்
நமது மனிதம் லைவ் இணையதளம் தமிழகத்தில் வளர்ந்து வரும் தமிழ் முன்னணி இணையம்., இதை உங்களது கனிணியில் மட்டுமின்றி மொபைல் போனிலும் பார்க்கலாம். நமது மனிதம் லைவ் இணையதளத்தில், பிரத்யேகமான நெல்லை செய்திகள், தமிழக செய்திகள், தேசிய செய்திகள், உலக நிகழ்வுகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி, ஆன்மீகம் என உங்களுக்கு தேவையான அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளலாம்.
மேலும், உங்களைக் கவரும், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், உங்கள் விருப்பமான வைரல் வீடியோக்கள் மற்றும் போட்டோ கேலரிகள் ஆகியவற்றையும் கண்டு களிக்கலாம்.
நீங்களும் உங்கள் பங்களிப்பை எங்களுக்கு மெயில் மூலமாகவும் பேஸ்ஃபுக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பகிரலாம். உங்களின் பகிர்வு தேர்ந்தெடுக்கப்பட்டு மனிதம் லைவ் இணையதளத்தில் உங்கள் பெயரிலேயே பதிவேற்றம் செய்யப்படும்.
நமது மனிதம் லைவ் இணையதளம் அனைத்து வகையிலும் உங்களை ஆர்வப்படுத்தும் என்று நம்புகிறோம். உங்களது மேலான கருத்துகளை எந்த வித தயக்கமின்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
mail : manidhamlive@gamil.com