டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை... பெண்களுக்கான அரிய வாய்ப்பு
இவ்வேலைவாய்ப்பு முகாமில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கஉலக புகழ்பெற்ற டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை முகாம் வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், ஓசூர் டாடா நிறுவனம் இனைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது.
கருத்துகள் இல்லை