Individual Ads

JK5Rrp2.md.png

விரைவுச் செய்திகள்

பார்வை இல்லை என்றால் என்ன நல்ல மனசு இருக்கே.. தொடர் முயற்சியால் நெல்லை உதவி ஆட்சியரான மாற்றுத்திறனாளி!


விடா முயற்சியால்
 நெல்லையின் உதவி ஆட்சியரான மாற்றுத்திறனாளி கோகுலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோகுல் இளங்கலை ஆங்கிலம் தொடர்ந்து முதுகலை ஆங்கிலம் ஆகியவற்றை படித்துள்ளார். தற்போது முனைவர் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.

பார்வை திறன் குறைபாடு ஏற்பட்டிருந்தாலும் தொண்டு செய்வதில் ஆர்வமிகுதியாக இருந்துள்ளார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊக்கப்படுத்துதல், சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் ஆர்வத்துடன் இருந்த இவருக்கு கேரள மாநிலத்தில் கடந்த 2018 ல் நடந்த பெரு வெள்ள பாதிப்பு மிகுந்த  வேதனையை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை