பொம்மை புருஷர்
“
காதல் விநோனமானது, காதலுக்கு கண்கள் இல்லை, காதல் யாருக்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்ற வார்த்தைகளை நம்மில் நிச்சயம் அனைவரும் கேட்டிருப்போம். இங்கு முற்றிலும் வித்தியாசமாக ஒரு பொம்மையைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டதோடு, அதே போன்ற பொம்மையையும் குழந்தையாக பெற்றெடுத்துள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 37 வயதான பெண்மணி. அதை விட சுவாரஸ்யம் என்னவென்றால், பொம்மை கணவர் தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது? ஏன் பொம்மைத் திருமணம் செய்தார்? என்பது குறித்த சுவாரஸ்சிய தகவல்களை நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோமா?....
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் 37 வயதான பெண்மணி மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ். இவர் நடனமாட தனக்கு ஒரு பார்டனர் இல்லை என்ற மனம் வேதனைப்பட்ட சமயத்தில், இவரது தாய், வீட்டிலிருக்கும் பழைய கந்தல் துணிகளை ஒன்றாகத் தைத்து ஒரு பொம்மை உருவாக்கியுள்ளார். அதற்கு மார்செலோ என்று பெயரிட்டு தன்னுடைய மகளுக்கு புதிய உறவை அறிமுகப்படுத்தியுள்ளார்
கருத்துகள் இல்லை