வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை - வானிலை ஆய்வு மையம் தகவல்
காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடலில் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருவதாக தெரிகிறது
கருத்துகள் இல்லை